Thursday, September 10, 2009

நான் ஏன் நாத்திகனானேன் !!

!

முதல் முதலாய் வருந்துகிறேன் ...
நான் ஏன் நாத்திகனானேன் !!
உன் ஆன்மா சாந்தி அடைய ...
பிரார்த்தனை செய்ய கூட ...
கொடுப்பனை இல்லையே !!
விட்டுடோமே!!!

எல்லோரும் இருந்தும்...
விட்டு விட்டோமே...